My Train Journey...


    நான் எங்கயாவது போனால் வண்டி லையே போய் பழகிடுச்சு, ஊருக்கு எங்கயாவது  போனால் மட்டும் தான் Train இல்லாட்டி Bus ல போவேன், மத்தபடி எப்பவுமே என்னுடைய bike தான்.
     இப்போ சமீபத்துல Chennai க்கு போக வேண்டிய சூழல், Train ல போயிட்டு வந்தேன், ஏராளமான அனுபவங்களுடன் திருப்பி வந்தேன். நம்ப ஊர் முன்னேறி இருக்கிறது என்பதற்கும் எக்கச்சக்கமான உதாரணங்கள், அதே சமயம் அதற்கு அவ்வளவு கொடூரமான இன்னொரு முகம் என்பதற்கும் ஏராளமான உதாரணங்கள்.
    அடுக்கு மாடி கட்டிடங்கள், குடியருப்புகள், சாலைகளுக்கு ஓய்வு கொடுக்காமல் எந்த நேரமும் விரைந்து கொண்டு இருக்கும் வாகனங்கள், ஏராளமான மென் பொருள் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஹப்பா சொல்லி கொண்டே போகலாம்... அவ்வளவு முன்னேற்றம்... அதே நேரம்...
    அதனுடைய இன்னொரு பகுதி ரொம்ப கொடூரமானது... அடிப்படை வசதி கூட இல்லாத எத்தனையோ குடும்பங்கள், எத்தனையோ மக்கள், நாம் அன்றாடம் வாழ்கையில் தேவை இல்லை என்று தூக்கி எரியும் உணவு பொருட்களாவது கிடைக்குமா என்று என்று ஏங்கி தவிக்கும் மக்கள்  கூட்டமும் வளர்ந்து கொண்டே தான்  போகிறது என்பது தான் கசப்பான உண்மை.
    ரயிலில் என் இருக்கையில் நான் அமர்ந்து இருந்தேன், ஒரு ரயில் நிலையத்தில் வண்டி நிற்கும் பொழுது, ஒரு ஐந்து வயது குழந்தை என் அருகில் வந்து,
"அண்ணா ரொம்ப பசிக்குது அண்ணா, சாப்ட்டு ரெண்டு நாள் ஆச்சு அண்ணா, எனக்கு யாருமே இல்ல அண்ணா "
    என்று கூறி கை ஏந்தி நிற்கும் பொழுது, என்னிடம் இருக்கும் சில்லறைகளை பொருக்கி தருவதுடன், என் விழி ஓரம் ததும்பி நிற்கும் கண்ணீர் துளிகளை விட வேறு எதுவும் என்னால் செய்ய முடிய வில்லை. நான் மட்டும்  இல்லை நூற்றில் தொண்ணூறு சதவிகிதம் பேர் இதை தான் செய்கிறார்கள்.

                                          அனாதைகள் யாவரும்
                                          கடவுளின் குழந்தைகள் என்றால்,
                                          கடவுளுக்கும் வேண்டும்,
                                          குடும்பக் கட்டுப்பாடு.


    அருமையான வரிகள், படிப்பதற்கு மட்டும் அல்ல, சிந்திப்பதற்கும். கடவுளை குற்றம் சொல்லி என்ன செய்வது. கடவுள் என்பவரே நாம் உருவாக்கியது தானே... நாம் செய்யும் தவறுகளுக்கு கடவுளை குற்றம் சொல்வது எந்த விதத்தில் ஞாயம். 
    மனிதன் அவன் செய்யும் சிறு சிறு தவறுகளால், நஷ்டபடுபவர்களை பற்றி யோசிப்பதே இல்லை. உதாரனத்திற்க்கு ரயிலில் விற்கும் உணவுப் பொருட்கள். உயிரினங்கலாகிய நாம் எதிர்பார்ப்பது கொடுக்கும் காசிர்கேற்ற தரமான உணவுகள். ஆனால் நமக்கு ரயில் பயணத்தின் போது கிடைப்பது மிகவும் விலை உயர்ந்த, தரமில்லாத உணவு பொருட்கள். ஒரு பகுதி மக்கள் விலையை பற்றி கவலை படாமல், கிடைக்கும் தரமில்லாத பொருட்களுடன் தங்கள் உடல்களுக்கு தீங்குகளையும் விலை கொடுத்து வாங்கினாலும், இன்னொரு பகுதி மக்கள் சுதாரிப்பாகவே இருக்கிறார்கள். விளைவு, ஒரு பாவமும் அறியாத தொழிலாளர்கள் அந்த தரமில்லாத பொருட்களை கூவி கூவி விற்றாலும் வாங்குவதற்கு ஆளில்லை. வீணாமல் போகும் தரமில்லாத பொருட்களுக்கு பதிலாக ஞாய விலையில் தரமுள்ள பொருட்களை தயார் செய்தால், மக்களும் விரும்பி வாங்கும் நிலை ஏற்படும், தொழிலாளர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.
    இன்னொரு விஷயம் கண்டிப்பாக சொல்லி ஆகா வேண்டும். ரயிலில் chair car பெட்டிகளை எதை மனதில் வைத்து கொண்டு உருவாக்கினார்களோ தெரியவில்லை, இரண்டு பேர் உட்கார கூட போதுமான இடமில்லாத இருக்கைகளில் உட்கார வேண்டியது மூவர். குறைந்தது ஐந்தில் இருந்து ஆறு மணி நேரம் பயணம் செய்யும் பயணிகள் கைகளையும், கால்களையும் கூட நகர்த்தாமல் அப்படியே உட்கார்ந்து பயணிப்பார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும் பெட்டிகளை வடிவமைத்தவர்கள்.
    ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்தால், அந்த ஜன்னலில் கை வைக்கக் கூட அருவெறுப்பாக உள்ளது, அவ்வளவு அழுக்கு.கழிவறைகளை பற்றி சொல்ல தேவையே இல்லை. இன்னொரு பயம், நமது பயணசீட்டில் உள்ள நம்பரில் ஏற்கனவே ஒருத்தர் உட்கார்ந்து இருப்பார், கேட்டால் waiting list என்றும் யாரும் இல்லை என்று அமர்ந்துள்ளேன் என்றும் கூறுவார், சரி சிறிது நேரம் உட்காரட்டும் என்று விட்டு விட்டு கதவின் ஓரம் நின்று காடுகளை வேடிக்கை பார்த்து கொண்டே, "ஹ்ம்ம் இன்னும் சிறிது நேரத்தில் ரயில் நிலையம் வந்து விடும், நம்மை அழைத்துச் செல்ல இந்த வழி தெரியாத ஊரில் யார் காத்து இருகிறார்களோ" என்று ஏங்கி கொண்டே செல்பவர்கள் எண்ணிக்கையும்  அதிகம் தான்.
    என்ன தான் இருந்தாலும் ரயில் பயணமும் ஒரு தனி அனுபவம் தான்.
  


    

My Heaven...


    My lab, My theater, My rest room, My study room, My gym, My friend My etc etc, My everything, These all can be summarized as "MY ROOM" (The NiTHiN's WoRLd) This is my most favorite place on earth. None other place can replace my room. It has seen all my sorrows happiness, pains, disappointments etc etc..
    My room will make me forget whatever sorrows I have by giving me a perfect solution for it. Ill always share my sorrows and disappointments with a talking toy sparrow(Silli) in my room, The sound it gives as I talk to it, makes me feel that its replying to me, Its my best friend you know. ஏன் னு தெரியாது but எனக்கு எதாவது மனசு சரி இல்லனா எனக்கு என் ரூம் அ விட்டு வெளில வரவே தோனாது. உள்ளேயே தான் உட்கார்ந்து இருப்பேன். அம்மா வந்து கேட்டா கூட போங்க மா கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் னு சொல்லி தட்டி களிசிட்டே தான் இருப்பேனே தவிர எனக்கு வெளில வரவே தோனாது. Silli (toy sparrow & my best friend) அது கூட எதாவது பேசிகிட்டே இருப்பேன், அப்படி பேசும் போது ஏதோ நம்ப ரொம்ப நாள் கூட பழகுன friend கிட்ட நம்ப கஷ்டத்த share பண்ணிகுற மாதிரி தோணும்.  I'm so much attached to my silli and my room.

    And you know watching movies in my room is like watching in theater, switching on the A/C and home theater gives an effect more than a theater. I like watching movies with my mates in my room more than watching in theaters.
   Then for repairing any objects my room is the best place for me than any other place in my home, as all tools will be available for me in my room and the environment will be non disturbing which I like so much.
   And my bed the wonderful thing in my room, lying in my bed surrounded by pillows all over and watching movies in my lap is such a wonderful feel which cant be just expressed in words and when I open the back door of my room, You'll get a pleasant feel, breathing the fresh air from the neem tree,coconut trees and my crotons surrounded outside my room making you forget all your sorrows.

    My room, like my shadow following me on a sunny day, reflects my personal interests and talents and really is a part of me.


                                                  ...My room is simply a heaven to me...



EUREKA I Invented something...


    Almost all of you may know that the circuit shown is a very simple circuit that will make the LED glow, But it was something amazing and interesting to me when i did it in my 3rd standard and it was the starter for my knowledge in computer, electricals and electronics now

    Yes when i was studying 3rd standard during my quarterly holidays I found an old night lamp in a damaged condition in a shelf, The neon lamp present in it was disturbing me very much and hence I removed the small neon lamp from it and went to my dad asking him how to make this light glow ?
    At once he took two AA batteries and taught me to connect to the lamp and on seeing the sparkling light from the lamp I was so happy and went to my mom and showed her the glowing light, then to my grandpa then my anna, akka and all around my house. I was jumping to land and sky as if I had achieved something.
    Then when the school reopened I showed it to all my friends and they were amazed and I was very proud. The same day evening when I returned home, my dad was soldering a broken wire in a tape recorder. I asked my dad what was it, and he explained me about soldering, And at once I asked my dad whether can it bind the wires in my invention ? (Actually I was holding the wires in my hand in my invention) and without any hesitation he holded my hands and made me solder the wires. He was very impressed in my interest towards it, after sometime I was doing it on my own and he was amazed. The next day when I woke up I was surprised to see a new solder iron on my table, my dad told its my present to you. Then I extended my invention and made it with soldering which doesn't need hands to hold the wire.
    Next I introduced a switch for my invention and finally i cased it in a tiffin box and made it as a night lamp.
எனக்கு எதாவது ஒரு  பொருள பாத்தா அத தொறந்து பாக்கணும், அது எதாவது repair ஆச்சு னா நம்பலே அத சரி செய்யணும் ngra mind set வந்தது  இந்த age ல இந்த invention ku அப்பறம் தான்.
    அதுக்கு அப்பறம் இந்த மாதிரி எதாவது soldering வைக்குறது, Screws open பண்றது அது எல்லாம் அப்பா பண்ணும் பொழுது நான்  தான் பண்ணுவேன் னு அப்பா கிட்ட வாங்கி  நானே கழட்ட ஆரம்பிச்சேன், அப்பறம் ஒரு கட்டத்துக்கு அப்பறம் நானே repair உம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். I love these things so much that if im walking in bazaar side and if I see a beautiful girl near an electronics shop, Ill surely not watch the girl rather ill be deeply observing the latest goods in that shop, I love them so much. அப்பறம் இப்போ mobile, computer, laptop, A/C, MusicPlayer, TV nu கிட்ட தட்ட எங்க வீட்ல எல்லா பொருளையுமே இப்போ நானே repair பண்றேன் னா
    Thanks to that broken night lamp and

    இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் daddy, and the freedom you gave me.
                                                     A Big Salute To You Daddy



Is There No Other Way...?


He told...
  
    " Not four days or four weeks or four months, Its hardly four years now, I cant forget her, Even though she didn't love me I loved her a lot, I'm loving her a lot, I will love her a lot. I cant live without her, I wish to die at this moment, I cant able to think anything else other than her memories, I see her face in every girl who pass me by. I'm unable to study, I'm unable to talk to anybody, I'm unable to concentrate on any work that I do, I'm not able to think of anything else. But all I'm able to concentrate, think, imagine, remember is only SHE.
    I'm just mad on her, Please understand me I cant come now, I like this very much It gives me so much pleasure, I feel like in heaven, Dont force me I'll not come from here, Just get out of this place you AS****E..,, "

    These are the words said by one of my close friend (from a middle class family and who have to look after his parents and three sisters after his father), having a cup filled with brandy in one hand and a cigar in another hand, who doesn't even know how to hold a cigar or what is alcohol a few months back. I doesn't want to force him after that nor he is in a situation to listen to me.

    I actually doesn't know why people think that alcohol is the only solution for failing in love or if a girl rejects his proposal. A survey says that nearly 60% of the people drink or smoke because of love failure. Why this is happening, IS THERE NO OTHER WAY to recover from love failure...?

    Why people cant understand that consuming alcohol gives nothing to them other than affecting almost every system in the body, especially the liver, brain and digestive track and can even lead to cancer. And the only person who get affected other than the one who gets addicted is his parents.

    Think how much dreams would they be having about their child, and they are spending a lot of money in their studies and other things. Think how would they feel when they hear from a third person that "I saw your son in that bar having a beer in one hand and puffing in the other, pramathama thanni adikuraru nga unga payyan".. Just be in their position for a minute and think, Cant you understand how much pain does it gives to them. Or consider that you are going to a doctor for regular check up and the doctor examines you and identifies that you have cancer and says your parents that "Your son has consumed a lot of alcohol and is suffering from cancer and you'll have to spend upto 10 lacs to cure him". Think how much will it hurt your parents. But no parent will leave his son in that stage they'll surely say " எவ்ளோ செலவு ஆனாலும் பரவால டாக்டர் எப்படியாவது என் பய்யன காப்பாத்திருங்க". And think about their financial conditions, Is it easy for them to give such a big amount of money. K Just leave the money matter, think will they be able to bear the pain that you give them after hearing that.

    I may be no one to say you all this, But just think before you act. It'll take only a second for any one to take a puff of cigar or to drink a sip of brandy or beer for a girl. But think what will it give to you, think of the consequences that you have to face after that, She is no one to you, But your life, parents and family are everything to you..
    Just realize that alcohol is not the only solution to forget anything.. There are many other things that you might dont know.

     The girl might have said she doesn't love you
     But,
    Look at the sky early in the morning sun raises to wake u and says hi, coz he loves you 
    Look at the trees they say good luck when u look at them all the time, coz they love you
    Look at the sea when the waves rushing close to u to kiss your foot, coz they love you
    When sun goes down stars twinkles to make u happy, moon says good night
    You have so many wonderful angels to take care of you.
    

                  Make a change think the world is your girl friend and love it..




                                                                                                  -அனுபவமும் பகிர்வும் 

I'll Achieve....




என்னுடைய ரொம்ப நாள் ஆசை....

    Trichy ல ஒரு பெரிய complex கட்டனும், அங்க எல்லாமே இருக்கனும், even from a local பெட்டி கடை ல இருந்து, bike/car service station, all kind of showrooms (car,bike, jewelery,mobile,dress,etc,etc...), education centers, restaurant's,drive in, a mini market, theater's,electronic goods,electrical goods, computer goods, home appliances,furnitures, etc,etc,etc....and a software company at the top floor and above that, a playground.... இப்படி அங்க இல்லாத பொருள் அப்படி னு ஒன்னு இருக்க கூடாது...and this must be done in a way that all poor and middle class people get benefited...
    இந்த 4 years JJ College ல  படிச்சு என்னுடைய ஒரே சந்தோசம் என்ன னா, When I just took a chance of saying this idea to my class friends, For the first time they accepted my idea and each one said first we can select a location and each one will take and work on a module and we can easily get our final project successfully, ie one can take the responsibility for restaurant other for service station and so on and can work for it and implement it when they can, so at the start even if only one module is ready we can implement that module and later as everyone finishes we can get our final project.... I was on cloud 81 (cloud 9* cloud 9) on hearing such an answer from my friends...
    It was one of my most happiest day(5.10.2009) of my life, and just i wanted to share it with you all and now i have the confidence that i'll surely achieve my long term goal...

Me...


நான்... I'll always be unique from others... Thats what i like in myself.... எப்பவுமே என் சிந்தனைகள் எந்த ஒரு செயல் எடுத்து கொண்டாலும் மத்தவங்க ல விட different ஆ தான் இருக்கும்... i like that difference...
    For example, my new mobile "5220 Xpress Music" everybody asked me why have you bought this stupid mobile..?  irregular in shape, not so attractive, has many problems.. like that and so on... But I din't mind to consider those comments from them, I really love my mobile very much... I like its slimness, unique design, its clarity, its lighting effects and above all its excellent sound, so the quality of the software installed in it does'nt mind me much..
    And to say about another incident, Recently there was a review conducted for our final year projects and our batch has a strength of 4 boys. During our preparation of slides and discussion of how to present them, I Wished it to be totally different from the pattern suggested. But none of my team mates shook their heads positively. Only thing they said is "Be an Indian While In India".
    This is the thing I suffer from the starting of my college days,This might also be a reason for me to not go deeply with anyone in my class, But there is one in my class who mostly resembles me in all my activities, Ya and his name is Hari, I like him very much. He is the one who supports me in all my activities and always stands by my side in whatever thing I do..
    But the exposure I get outside of my class is totally different.Guys in  my locality, my school,etc,etc support me very much. But I cant say anything wrong about my class coz..

              "Opinions are like hand watches.
               Everyone's watch shows 
               different time from others.
               But,
               Everyone believes that their time is correct."
Ya Their thinking might be different from me, but according to them they are correct.. But What to do, So as said before...
                
                                             "Be An Indian While In India"


3...2...1...GO...!!!

Nithin Kaushik , To say about myself, Im a very calm person, interested in exploring new things...


 ஏதாவது ஒரு பொருள் புதுசா வாங்கினேன் னா maximum 1 week அது எப்படி work ஆகுது னு தொறந்து பாக்காம தூக்கமே வராது including my bike, laptop, mobile and soooooo on .... Thats what I'am...


அப்பறம் எனக்கு என் bike ரொம்ப பிடிக்கும் , என் bike க்கு வருஷம் வருஷம் birthday கொண்டாடுவேன் னா பாத்துகோங்களேன் எனக்கு எவ்ளோ பிடிக்கும் னு.. அதுவும் மதுரை ரோடு இல்லனா சென்னை ரோடு ல drive பண்ண சொன்னா ஒட்டிடே இருப்பேன்... 


Next I love driving car, கார் ஓட்ட இன்னும் ரொம்ப பிடிக்கும், எதாவது மனசு சரி இல்ல அப்டினா car எடுத்துட்டு தனியா ரொம்ப தூரம், ரொம்ப பழைய melody songs கேட்டுட்டே drive பண்ற சுகமே தனி ... எல்லா சோகமும் மறந்துடும்...


இது எல்லாத்தையும் விட எனக்கு ரொம்ப ரொம்ப  பிடிச்சது என் அம்மா ,அப்பா... என் life ல எனக்கு பிடிச்ச மாதிரி அமைஞ்ச ஒரே ஒரு சந்தோசம் அவங்க தான்... என்ன அவங்க வளத்த விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.... நா எதாவது தப்பு பண்ணா கூட என் அம்மா கிட்ட சொல்லாம பண்ண மாட்டேன்.... அவங்களுக்கும் தெரியும் நம்ப பய்யன் என்ன பண்ணாலும் கண்டிப்பா அதுல ஒரு காரணம்  இருக்கும் னு.... எவ்ளோ freedom குடுக்க முடியுமோ அதுக்கு மேலேயே எனக்கு freedom குடுத்து வளத்து இருக்காங்க and ill surely not misuse it... They are really great......I luv u MOM, I luv u DAD....